சூப்பர் சிவானி சிஸ்.....கிரானைட் பத்தி சொன்னது படையப்பா பட சித்தப்பா,சிங்கம் மயில்வாகனம் எல்லாம்👍👍 🤣 🤣 கேஆர்பிக்கு கீழே தான் மாணிக்கமும்,விஜயாதித்தனும் ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்தாங்களா.....சிவா ஷ்ரதாக்காக கடத்திருக்கான்.....அதானே பொண்ணு ஆசைப்பட்டதாக்கு ஆக மட்டும் வித்யா வீசி திருமணம் போல தெரியலையே🧐🧐🧐🧐🧐.....யாரோட ஆட்கள் முதல்ல வித்யாவை நெருங்குவாங்களோ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்😍😍😍😍😍