- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Thank you aarya maa😘😘😘Sema sooper eagerly waiting to know enna thaan siva vc ku pananu
Thank you aarya maa😘😘😘Sema sooper eagerly waiting to know enna thaan siva vc ku pananu
Thank you sakthi maa😘😘😘. Kitta thatta apdi dhan sakthi maa. Idho next epila vandhuttaanga😊23 and 24 th epi superb and interesting. 👌👌👌❤️❤️❤️vithya and shiva rendru perukum ore kunam than pola. 🤔 Missing Shraddha and VC 💕💕
Thank you aananthi akka 😘😘😘very nice ud Sago🙏
சிவாக்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சு விஜய் ஆதித்தன் ஆளு கிட்ட மாட்டி, அங்க இருந்து தப்பிச்சு மறுபடியும் சிவாவை சரண்புகுந்தாள் வித்தியா.
தரமான சம்பவம் மிஸ்ஸாகிப் போச்சே😭😭
அட வீசி சும்மா லவ்வ சொன்னாலும் உள்ள பூ பூத்திருச்சா🤣🤣🤣😉
Thank you dikshi akka😘😘😘இந்த சிவா நல்லவனா? கெட்டவனா?
இல்ல கெட்டவனா? நல்லவனா? இல்ல நல்லவன் கலந்த கெட்டவனா? இல்ல கெட்டவன் கலந்த நல்லவனா?..... ஒன்னும் புரியல😒😒😒...
ஷ்ரதாவா உண்மையா லவ் பண்ணி இருந்தால் எப்படி இன்னொரு பொண்ணை தொட நினைப்பான்?.🤷🤷..
வருண் உண்மையாவே ஷ்ரதாவ லவ் பண்ணி இருந்தால் எப்படி வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுவான்?🤷🤷...
ஏதே காதல் மனகுக்குள்ள வராதாம்.. ஆனால் காதல் மட்டும் பண்ணுவாராம்...🥴😖...
இன்னடா காதலுக்கு வந்த சோதனை.🤕🤕..
இங்க இரண்டு பேரும் ஒரு பொண்ணை வச்சி விளையாடுறானுங்க... ஆனால் அந்த பொண்ணு ஷ்ரதாவா? இல்லை வித்யாவா? தான் தெரியல... 😤🥴🤷...
Ud super ma
Ama kalai maa😅. Ipdi dhan kuzharupadi nadandhiruku😂சிவா தப்பாக புரிந்து கொண்டு போய்விட்டான்.ஷர்தாவை விசி விளையாட்டாக லவ் பண்ணியிருக்கிறான்.