VC kodukkira pathiladi correct nu than thonuthu innum ava appan karan antha secret room kulla ponatha parthu enna panna porano ivangalukku vilaiyada vc life than kidaichutha😡😡😡😡😡
Yekkov enna akka midiyala ennala🤧😤😤 sathiyama yaaru mela thappu nu solla mudiyathu rendu perum etho football game mathiri love a vaichu play pannirukanga🤷♀️🤦♀️🤦♀️ shradha love panni irunthalum vc ya mirati love panna solli iruka koodathu.. vc yum summa time pass ku shradha kooda palagi iruka koodathu ... so rendu per melayum thappu iruku😒😠😠
Shradha appadi yen adhi kooda msg panna nu theriyala but vc love pannalanu therinja piragu avan kita pesi irukanum ippadi rendu pakkamum kaal vaichitu iruka😬😬
Itha ellam parthu than vc ippa soodu vaipenu torture pannuran..
Ethu eppadiyo shradha force panni love panna vaichathala vc ku etho perusa nadanthuruku 😒😔😔
Next epi seekiram podunga akka pls suspense thanga mudiyala ☺😍😍😘😘
பத்த வைச்சது குமரகுருவா...ரைட்டு...அவன் பாட்டுக்குக் கொளுத்தி விட்டுட்டு போய்ட்டான் 🤪 🤪 🤪 .....ஏன் மா ஷ்ரதா இப்படி தான் எல்லா விஷயத்திலும் அவசரப்படுவியா...காதலை சொல்லும்போதும் பிளாக்மெயில் பண்ண.....இப்போ அடிச்சிட்டான்னு ஆதி கூட பேசிருக்கா......அது சரி vc யாரைப் பிடிக்கும்னு கேட்டா வார்த்தையால சொல்ல மாட்டியா🙁🙁🙁🙁.....காதலை உணர்ந்ததுக்கப்பறம் vc யா இப்படி நோகடிச்சிட்ட..அவன் காதல் பண்ணி பார்க்கலாம்னு உங்கூட பழகுனது தப்புதான்...இப்போ உன் போன்ல இருக்கறதுக்கு என்ன அர்த்தம்.....அடிச்சதுனால லவ் இல்லையாம்😡😡😡😡.....இனி இந்த விஜயாதித்தன் அந்த கண்காணிப்பு கேமரா வைச்சு என்னவெல்லாம் செய்யப்போறானோ🧐🧐🧐.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.