Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Wow.. super sis.. lovely story..🌹🌹🌹 vc ஷ்ரதாவ ரொம்பவே miss பண்ணுவேன்.. விஜயாதித்தன் பண்ணின பாவத்துக்கு தண்டனை கிடைச்சிருச்சு.. ராஜமாணிக்கத்துக்கும் தான் அவர் உயிரா நெனச்ச பொண்ணு வெறுத்துட்டா.. ஆனா மதுபாலாக்கு ஏன் sis தண்டனை.. எபிலாக் இல்லையா sis.. vc ஷ்ரதாவோட ஹாப்பி லைப் காட்டவே இல்ல.. எப்ப பார்த்தாலும் அவளை திட்டிட்டு மூஞ்சிய உர்ருனு வச்சுட்டே சுத்திட்டு இருந்தான்.. ஹாப்பி ஆ கொஞ்சம் கொடுங்க sis..
Contest la win panna vazhthukal sis 💐💐💐♥️♥️♥️
Thank you mathy maa❤️😊 ava vc kaaka than life sacrifice pannikitta maa. Idhu varai ava selfish ah dhaane maa irundhaa. Vc ya lover boy ah kaattina samoogam eaththukkadhu mathy maa😂. Thank you mathy maa😘😘😘
 
ஷர்தா வசி சேர்ந்தது செம ❤️❤️.மது ஜெயிலுக்கு போவது கஷ்டமாக இருக்கு .அவள் என்ன செய்தால் அருண்மொழி என்ன செய்வான் அவளை வெறுத்து விடுவானா?.வித்யா சூப்பர்.மகா விசுவாசம் சூப்பர்.எபிலாக் போடுவேங்களா?. வாழ்த்துகள்.வெற்றிபெற.வாழ்கவளமுடன் .
Avan avalai perukka mattan kalai maa. Because avan avalai love panni dhane marriage pannikkittaan. Epilogue illaiye. Thank you kalai maa😘😘😘
 
Hiii sis 🤩 yeppovum pola ungaloda way of writing and finishing super sis❤️shratha and vc ya miss panrathu konjam kashtama thaan iruku.....but ivangaloda love tragedy naala Namma imvaalava rombavum miss panna vechutaaga😍so come soon with that story ud sis🥰we are waiting😘
 

New Threads

Top Bottom