Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஹாய் அக்கா....😍

ஃபுல்லா படிட்டேன்... நடுல கொஞ்சம் படிக்க முடில...அதான் கொஞ்சம் நாள் லீவ் விட்டுடேன்.

கதை சூப்பரா கொண்டு போனிங்க....உங்க எழுத்து நடை செம்ம கா...எதிர்பாரா டிவிஸ்ட் வெச்சு சஸ்பென்ஸ் ஓடையே கதை சூப்பரா போச்சு.

விசி கேரக்டர் மறக்கவே முடியாது....அவன் மேல பயங்கர கோபம் வந்துச்சு....அவனுக்கு பின்னாடி இருக்க நியாயம் பார்க்கும் போது பாவாமா இருக்கு.
அவனையும் , ஷ்ரதாவையும் குறை சொல்ல முடியாது....

எல்லாம் சிவா பண்ண சதி.😤

ஃபைனல் வித்யா செம்மையா ஸ்கோர் பண்ணிட்டா....

கதை சீக்கிரமா முடிஞ்ச ஃபீல் கா....இன்னும் கொஞ்சம் எழுதிற்களாம் தோணுச்சு.
Epilogue போட்டா நல்லார்க்கும்.

போடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கா😍😍💐💐
 
Hiii sis 🤩 yeppovum pola ungaloda way of writing and finishing super sis❤️shratha and vc ya miss panrathu konjam kashtama thaan iruku.....but ivangaloda love tragedy naala Namma imvaalava rombavum miss panna vechutaaga😍so come soon with that story ud sis🥰we are waiting😘
Thank you so much for your continuous support nivi maa😘😘😘😘😘
 
சிவானி சிஸ் கதையை அற்புதமா finish panitinga..வாழ்த்துக்கள் சிஸ் 😍 😍..வருண் சக்கரவர்த்தியை மறக்க முடியாது..சாரி கேட்காம கெத்தா அங்க நிற்கறான் தலைவன்😎😎😎😎😎..விஜயாதித்தனுக்குத் தேவையான முடிவுதான்..மதுபாலா சரண்டர் ஆனதுதான் கஷ்டமா இருக்கு..தாரிணிக்கு ஏதாவது பாதிப்பு இருக்கும்னு நினைச்சேன் பட் இறந்துருப்பானு எதிர்பார்க்கல சிஸ்..மாணிக்ஜி சொன்னதுபோல சிறந்த பொருளை எல்லாரும் விரும்புவாங்கதான்.ஆனா வீசிக்கு செய்ததை ஏத்துக்கமுடியல..மகா வீசியை போட்டியா பார்த்திருந்தாலும் நல்ல கதாபாத்திரம்.. வீசி,ஷ்ரதா க்யூட்😍😍😍😍😍😍..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவானி சிஸ்💐💐💐
Thank you so much dharshini. Wonderful reviews. First la irundhu last varai thodarndhu comment pannuneenga.❤️😘😘😘😘😘😘
 

New Threads

Top Bottom