Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Wow akka semma starting😍😍.. hero romba kadupulaye suthitu irukan😂😂ithulan mamanar marumaganu ku idaila periya war nadakum polaye😋🤭🤭..hero heroine photo selection super a iruku akka🤩😍😍😍
 
நன்றி பிரதா டியர்😍. உங்களது கமெண்டை இங்கு கருத்துதிரியில் போடுங்கள் டா.
 
superb starting akka🤩🤩.. hero ku virupam illatha kalyanam pola..mamiyar marumagal sandai illama ipo mamanar marumagan sandai parka vendiyathu pola😂😂😂.. VC ku kadupu irunthalum anjaliku pudikatha vishayangala avoid panni care pannurathu nalla iruku😍😍
 
ஷிவானி டியர், மதுரையில் கல்யாணத்தை நடத்திட்டு என்னைக் கூப்பிடாமல் விட்டுட்டியே. நானும் வந்திருப்பேன்ல. இனி எந்த பஞ்சாயத்தா இருந்தாலும் கூப்பிட்டு விடுற. வீசியை ஒரு கை பார்த்திடுவோம்.
குட் ஸ்டார்ட். கீப் இட் அப்.
 

New Threads

Top Bottom