Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

மிகவும் அருமையான ஆரம்பம் சகோ,

அடேய் மாப்பிள்ளை எத்தனை வருட காத்திருப்பிற்கு பிறகு உன் கரத்தை பற்றி மகிழ்ச்சியுடன் மணவாழ்க்கைகுள் காலெடுத்து வைக்கிறாள். அவளை ஏண்டா இப்படி படுத்துற....

😡😡😡😡

ஏதோ குட்டி பிளாஸ்பேக் இருக்கும் போலவே. நாயகியின் அப்பா & நாயகனின் அக்காவிற்கும்🤔🤔🤔🤔
 
அடடா அல்வா துண்டு அப்டேட்டு இந்த அப்டேட்டு...
அழகா பத்திக்கிச்சு இன்ட்ரெஸ்ட்டு... நாவல் இன்ட்ரெஸ்ட்டு...

சீக்கிரம் வாங்க அடுத்த பகுதியோட
 

New Threads

Top Bottom