Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

வாவ் அக்கா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘. இந்தக்கதை எழுதுற உங்க வலது கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுக்கனும்னு ஆசையா இருக்கு. கத அம்பிிட்டு சூப்பர். டேய் வீசி உனக்கு என்ன தான்டா பிரச்சினை பாவம் அந்த பிிள்ளைய இந்தபாடுபடுத்துற.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபிக்கா. எழுத்துநடை மனதை கவர்கிறது.
 
ஷர்தா பற்றி எப்படி இவ்வளவு கரெக்ட் புரிந்து இருக்கிறான்.பிளானோட இருந்திருக்கிறான் போல பாவம் ஷர்தா.
 
வருணுக்கு தன்னவள் உரிமை உணர்வு இருக்கிறது செம.ஷர்தா வீட்டில் போய் என்ன செய்யப்போறனோ பாவம் ஷர்தா.
 

New Threads

Top Bottom