- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அவங்க தானே கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சாங்க கலைமா😂வருண் ஓவர்ப்பா.ஷர்தா பாவம்.அருண் இவனுக்கு நிபந்தனை ஏற்று தங்கையை கொடுக்கனுமா?.
அவங்க தானே கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சாங்க கலைமா😂வருண் ஓவர்ப்பா.ஷர்தா பாவம்.அருண் இவனுக்கு நிபந்தனை ஏற்று தங்கையை கொடுக்கனுமா?.
Thank you buvi sis😘😘😘Wow sis...this s my first story of urs...romba superb... interesting....epo lam ud tharuvenga...
Hahaha.. kavitha maa vc konjame konjam nallavan dhaan😄ஷர்தா வீசி கிட்ட மாட்டி ரொம்ப கஸ்டப்படுரா பாவம் நாளை என்னாகுமோ
Hahaha. Pinnal nadakka povadhai mun koottiye kaniththaar aananthi akka😂பாவம் சகோ அந்தப் பொன்னு, ஏண்டா வீசி இப்படி வம்பு பண்ணுற திமிராடா ..
பின்னொரு நாள் அவள் காலடியில் விழுந்து கிடப்ப பாரு😡😡☹️☹️
Thank you mathy sis😘😘😘Nice going sis.. 😍😍😍
Shratha ivan kitta irunthu thappikave mudiyathu pola. Avaloda ovvoru asaivaiyum therinchu vachirukkan. Avane kayapaduthuran marunthum tharan. Maman machan kulla appadi enna sandai.