- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Thank you charu sis 😘. Ama sis 10 epi vandhaachchu. Innum pazhi vaangitu dhaan irukaan😂Semma. Story
Ipo dha padikka start pannirukken
Intrest ah irukku sis.. Vc shradhava பழி vanguraan pola..
Thank you charu sis 😘. Ama sis 10 epi vandhaachchu. Innum pazhi vaangitu dhaan irukaan😂Semma. Story
Ipo dha padikka start pannirukken
Intrest ah irukku sis.. Vc shradhava பழி vanguraan pola..
Enge charu maa. Ava kadaisi varai ippadi dhan edhavadhu pannikitte irupaa pola🤣🤣🤣அட கடவுளே ஏற்கனவே அவன் ஆடுவான் இதுல இவ சலங்கை வேற கட்டி விட்டுட்டா
ஷ்ரதா அலர்டா இருமா
Thank you reshma maa😘 last week price win panninadhuku en vazhththukal first😊சூப்பர் பதிவுகள்💖💖💖
1 st டைம் உங்க ஸ்டோரி படிக்கறேன் கா.. ரைட்டிங் ஸ்டைல் செம்ம . அழகான எழுத்து கோர்வைகள்,வர்ணனைகள் 👌👌👌
After reading 10 epis: இந்த வீசி நல்லவனா கெட்டவனா😂😂
ஷ்ரத்தா பற்றி எல்லாம் தெரிஞ்சு வெச்சுருகான் அதான் இடிக்குது.
ஷ்ரதாவ கொடுமை பன்றத பார்த்தா செம்ம கோவம் வருது😤🤧
பாவம் அந்த பச்ச பிள்ளைய கொடுமை பண்றான்.
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி கா!!!
புவிமா விளங்க முடியா கவிதை அவன்.over buildup ah iruku illa. Naan andha pakkam odiruren😂Enna da vc unakku problem....evlo muran unkitta
Thank you dharshu maa😘 hahaha oru flow la solli iruppaa dear 😂.Vc enna make da nee.....அவசரத்துல பொருட்களை எங்க வைப்பானு கூட தெரிஞ்சிருக்கே....ஏன் மா ஷ்ரதா நீ dads little princess nu accept panikran...adhukunu avan tea cup odachadhalam solluviya...nice sis..waiting for next epi