- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
மதி மா நானும் அப்படி தான் நினைச்சேன் பாசமா கொடுக்கிறான்னு ஆனா கடைசில😂..இந்த பூனைக்குட்டி சும்மா இல்லாம ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி அடிச்சுட்டான் கிள்ளிட்டான் னு கம்பளைண்ட் பண்ணி வச்சுருக்கே.. வீசி என்ன பண்ண போறானோ.. கரடி பிரியமா கொடுக்கலயா..