Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Writter ji .... கதை மிகவும் அருமையாக செல்கின்றது sis.
Ithula கருத்து solanum endurathukagave ipathan sahapthathula register panninan sis. Ivlo nalla storyku silent readera poga kudaathu endurathum oru reason.
நரகமாகும் காதல்கணங்கள் startla irunthu ippo varaikkum oru idaththulaum salippu illama arumaiyaa poguthu sis. வாழ்த்துக்கள்.
 
சிவா அலட்டல் பேர்வழிப்பா.விசி நல்லவனாக இருந்திருக்கிறான் இவர்கள் பண்ண லொள்ளு பாவம் ஷர்தா அனுபவிக்கிறாள்.கமெண்ட்டு கொடுக்க சொல்லும் ஒவ்வொரு விதம் ரசிக்கும் படியாக இருக்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Vc ya jeikka vechadhu shradha dhane🤔
Apo siva and vc oru vagaila sondhama
Enna sissy ipdi twistu veikkreenga
Indha panathimir pudicha kasi and vijayadhithan 2perume overa panranga
Adhunala dha vc ipdi psycho va maarittan pola
ennamo nadandhirukku avan life la.. 😑😒
 
Vc paavam than avan childhood la apro epdi antha vidhya appa oda link vanthuchu🤔🤔friends ah erunthavanga epsi pirinjanga🤔🤔 akka 2 days ah shratha kanom seekrama fb muduchu dhratha vc ah vachuseiramathiri katunga akka😁😁
 

New Threads

Top Bottom