எபி சூப்பர் சிவானி சிஸ்.....ஆர்யபட்டா,சகுந்தலா தேவி,நியூட்டன்,பாரதி என matha,science,tamil னு எல்லா பாடத்தையும் கொண்டு வந்துட்டீங்க 🤩 🤩 🤩 👌சிவா நீ vc சிரிக்க மாட்டான்னு நம்புற..பட் அவன் ஒரு இடத்தில சிரிச்சிட்டான்டா...அது தெரியாம நீ எனக்குச் சொந்தம்னு பேசிட்டு இருக்கே.....mr mam books name and comment ku potrundhadhu ellam super sis👌👌room pottu yosipangalo🤔nice epi sis.. Waiting for next epi