Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Hi sis...romba thedinen ungala...enga ssss agetenga... Epo da intha flash back mudium nu irunthen.... Ippo intha flashback epo start agum nu nenakka vachutenga.... Really amazing writing... Unga ezhuththukku Nan adimai....😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘 Next post epo sis...waiting
Naanum fb la ungalai thedinen . Konjam work irundhadhu neththu adhaan ud poda mudiyalai buvi maa. Thank you so much buvi maa😘❤️💋 Nalai marunaal😊
 
Ada shratha blackmail panni love solla vechitta polaye...
Pavam siva emaandhuttan
Konjam konjam ketta palakkam irundhalum siva nalla paiyan dhane..
Epdiyo vc ah love solla vechitta
Innum ennallaam nadakka pogudho..
 
ஷர்தாவோட அப்பாவுக்கு ரொம்ப ஆணவம். அவரோட ஆணவத்தால தான்.. இப்போ அவரோடு பொண்ணு கஷ்டப்படுகிறாள். வருணின் வறுமையை வைத்து அவனை ஏளானமாக பார்க்கிறவர்களுக்கு முன் சாதித்து காட்ட வேண்டும் தான்... ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் காதலை உடைத்து அல்ல.


சிவனோடு அண்ணனுக்கா😲😲😲 அடேய் அவள் பஸ்ட் யாரை காதலிக்கிறானு தெரிஞ்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்கடா.


ஏம்மா ஷர்தா ஒருத்தன் காதலை ஏத்துக்கலனா இப்படியா மிரட்டி காதலை சொல்ல வைப்பா. அதை வேற அந்த சிவா கேட்டு தொலைச்சிடுறான்.


அடுத்து என்ன நடக்க போகுதோ???

எபி சூப்பர்...
 

New Threads

Top Bottom