Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

வெரி இண்டர்ஸ்டிங் மாயவன். மகேனுக்கு இப்படி நடந்துருக்க வேணாம். அப்பா இறந்ததுக்கு கூட வரமுடியலயா ச்ச என்ன பையன் இவன். லாஸ்ட் லைன் லவ்லி யுவர் வே ஆப் ரைட்டிங் டிப்பரண்ட் அண்ட் லவ்லி
 
Thank you so much sis..😍
 
மாயவா நீ ரசிகன் டா.....மாயவன் கேரக்டர் அற்புதம் சிஸ்...அண்ட் உங்க வார்த்தை ஜாலங்களும் அழகு 👌 👌 👌 👌 👌 👌 👌 🤩ஜெவுடனான உரையாடல் ஜெ வின் அம்மா அப்பா உடனான உரையாடல் சூப்பர்...
 
சதீஷை விட மாயவன் தான் நல்லா இருக்கு...மகேன் இறந்துட்டாரா😳😳😳😳.என்னடா பையன் அப்பா இறந்ததுக்குக் கூட வர்லனு சொல்டான்🙁🙁🙁🙁🙁🙁🙁🙁...சந்தனாவை சந்திச்சாச்சு🤩🤩.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
மாயவா நீ ரசிகன் டா.....மாயவன் கேரக்டர் அற்புதம் சிஸ்...அண்ட் உங்க வார்த்தை ஜாலங்களும் அழகு 👌 👌 👌 👌 👌 👌 👌 🤩ஜெவுடனான உரையாடல் ஜெ வின் அம்மா அப்பா உடனான உரையாடல் சூப்பர்...
Thank you so much ma..❤️
 
New Threads

Top Bottom