Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

மிக அருமை. உங்களுடைய முந்தைய கதைகளை விட சற்று வித்தியாசம் தான். மாயவன் ஒரு வகையில் மதுவரனை தான் நியாபக படுத்துகிறான்.👌👌❤️❤️
மதுரவனோட இன்னொரு கோணத்துல நான் காட்டுறதுக்இஉ எடுத்துக்கிட்ட முயற்சி தான் மாயவன். ரொம்ப நன்றி மா..😍
 
சூப்பர் சிஸ்...சந்தனா மத்தவங்கள பத்தி கணிக்கறது செம..வதனி செய்றது நாட் குட்..வினயை அங்கேயே வைச்சுட்டு போன் பேசிருக்கா 🙁 🙁 🙁 🙁 🙁 வினய் பிளாக்மெயில் பண்றது இரிடேட்டிங்கா இருக்கு...சந்தனா தனி ஒருத்தியா எவ்ளோ சமாளிப்பா..தோழியே ஏமாத்துக்காரியா இருக்கா😏😏😏😏அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாழ கூட முடியாம மறைஞ்சு வாழறது கஷ்டம்...ரெண்டு பேரும் பார்ததாச்சு🤩🤩🤩வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
தப்புச் செய்யிறவங்க எல்லாருக்கும் நிஜ வாழ்க்கையில தண்டனைக் கிடைக்கிறது இல்லையே. இனி சந்தனா மாயவனைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம். ரொம்ப நன்றி மா..❤️
 
சந்தனாக்கு ரொம்பவே தைரியம்தான். மாயவன் நிஜமாலுமே ரொம்ப மயக்குறான் வெரி லைக் இட். வதனி க்கு தண்டனை தா குடுக்கனும் சிஸ் பாவ மன்னிப்பு கேட்க கூட கூடாது அவள் என்ன பெண் இவள் வினய் அ கூட வச்சிட்டே பேசியிருக்கா வினய் பண்றதுக்கு அவனுக்கும் சரியான தண்டனை நீங்க குடுக்கனும்
ரொம்ப நன்றி மா. அவங்கவங்க செஞ்சதுக்கான பலன் அவங்களுக்குக் கிடைக்கும். ❤️
 
Nice sister.. epaiumey unga story la vara characters lam different and interesting ah irupanga.. na pratilipi la first first padicha story ungalodathu than athula vara maruthavalli character than enna next next stories padika vachathu.. unmailey you are great writer.. unga stories padikum pothey andha nikalvukalam Kannu munnadi kondu vandhurum.. nenga inam neraya neray stories eluthanam sister.. some times enoda life vara some problems kuda unga stories ah padikum pothu oru solution kedachurum.. thanku sister.. enaku tamil correct ah type pana varathu athan tanglish la comment paniruken...
 
It's ok sis. Thank you so much for your valuable words and support..😍😍❤️
 
New Threads

Top Bottom