Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

சந்தனா ஏதோ முடிவு பண்ணிட்டா. 🤔🤔 வழக்கம் போல மிக அருமை. 👌👌👌❤️❤️❤️
😂😂 நன்றி மா..❤️
 
சூப்பர் சிஸ்...உங்க எழுத்துக்கள் ல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு...unga writing style fantastic and marvelous.....
கவிதைகள் அற்புதம்...அதிலும்
மக்கிப் போகும் பொருளடி பெண்ணே
மனத்தேடல் வேண்டுமடி உயிர் நிறைந்திட.....
இந்த வரிகள் 👌 👌 👌 👌 👌 மாயவன் என்ன கேரக்டர் இவன்..சான்ஸே இல்ல வேற லெவல்......சந்தனா என்னமோ பிளான் போட்டுட்டா.....
 
Thank you so much ma..😍😍😘
 
New Threads

Top Bottom