Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

சூப்பர் மா...மாயவன்ட என்ன ஹெல்ப் கேட்டா சந்தனா🤔🧐........வதனியின் புரிதலும்,தனாவின் கண்டிப்பும்👌👌👌👌👌😍........சந்தனாவோட flashback வந்தாச்சு.....வனஜா வின் சினிமா மோகம் சாவித்திரியிடம் பிரதிபலித்ததில் ஆச்சர்யமில்லை....சாவித்திரியின் தந்தை பேசிய பேச்சுக்கள்🙁🙁🙁😡....
 
தனாட திட்டம் என்னனு தான் தெரியலை..வதனி தப்பு செய்த்திருந்தாலும் தனாக்கு பிரச்சினைனு தெரிஞ்சதும் ஓடிவந்துட்டா..நல்ல நண்பி அவள்🤗🤗 தனாட flashback வந்தாச்சு..சினிமா மோகம் வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடுது😪😪 தனாட அப்பா சொல்றதுக்கு இல்ல 🤐😠😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
 
Super sis...harthick nallavan than pola.apdi ena help mayavan ta ketruka santhana🤔🤔 interesting.....nalla pasama kudumba soozhal illamal ponal antha kids Evlo thooram badhikka padaranga. ....santhana vanaja madhri. .vanaja than vathani pola.apove Evlo asai movie mela....savi appa pesarathu ellam pakave kaduppa kovama varuthu.epdi pesararu😡enaku avangala pidikala 😒
Thank you do much raji ma..😍
 
சூப்பர் மா...மாயவன்ட என்ன ஹெல்ப் கேட்டா சந்தனா🤔🧐........வதனியின் புரிதலும்,தனாவின் கண்டிப்பும்👌👌👌👌👌😍........சந்தனாவோட flashback வந்தாச்சு.....வனஜா வின் சினிமா மோகம் சாவித்திரியிடம் பிரதிபலித்ததில் ஆச்சர்யமில்லை....சாவித்திரியின் தந்தை பேசிய பேச்சுக்கள்🙁🙁🙁😡....
Thank you so much dharshi ma.❤️
 
தனாட திட்டம் என்னனு தான் தெரியலை..வதனி தப்பு செய்த்திருந்தாலும் தனாக்கு பிரச்சினைனு தெரிஞ்சதும் ஓடிவந்துட்டா..நல்ல நண்பி அவள்🤗🤗 தனாட flashback வந்தாச்சு..சினிமா மோகம் வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடுது😪😪 தனாட அப்பா சொல்றதுக்கு இல்ல 🤐😠😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
மிக்க நன்றி டா மா..❤️
 

New Threads

Top Bottom