Thank you so much raji ma..❤️❤️Omg🤭intha vinai nama ninaichatha vida kedu kettavana irukane😳how cruel cheap person😡avlo kovam varuthu avan mela..avanuku intha punishment ellam pathathu.chaikkk worstuuuuuuu character........santhana pavan rombave kalanga vaichutan...vinai wife last la paiyan pathi sonnathu semma...
அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம். நன்றி மா..❤️❤️வினய் நிஜமாலே சைக்கோ தான் போல 😨😨😨 சரியான சேடிஸ்ட் 😡😡. மாயா தனா சந்திப்பு அவ்வளவு தானா😕😕😕.
Thank you ma..❤️❤️அடப்பாவி நீ இந்த அளவுக்கு கேவலமான சைகோவே தான்..
உங்க கவிதை கள் எல்லாமே அருமை
அடுத்த எபில தெரிஞ்சுக்கலாம் கோதை மா. தேங்க்யூ..❤️❤️சந்தனாக்கு மேல் பிராக்டிகலா இருக்கா வினய் வைப்.மாயா தனா இனிமேல் சந்திக்க மாட்டார்களா?