Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

மாயவன் தனாகிட்ட வருவானா இல்ல தனா மாயவன் கிட்ட போவாளா? இல்லை ரெண்டு பேருமே அவங்கவங்க வேலையை பார்ப்பாங்களா? சந்தனா சொன்ன மாதிரி வினய் ஒரு சைக்கோதான்😠😠 . எபி👌👏👍
 
என்ன நடக்குதுன்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம். Thank you so much ma...❤️❤️
 
ரிதிக் எல்லாம் தெரிஞ்சும் வதனியை ஏத்துகிட்டான்.....
விரிந்த இயற்கையில் திருத்தமாய் வாழ நினைப்பவன் நான் அழகான வரிகள் 👌 👌 👌 👌 👌 👌 👌 ....வினய் எவ்ளோ சதி வேலை பார்த்துருக்கான் எப்படியோ இதுவெல்லாம் தெரியாமலே தனா ப்ளான் போட்டு அவனை தண்டிச்சிட்டா....வினயோட மனைவி நைஸ் ரோல்...
 
Thank you so much dharshini na..😍😍❤️
 
New Threads

Top Bottom