Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

இது என்ன தனா இப்படி பண்றா😯😯😯 மாயவன பாக்கனும்னு பிளான்பண்ணிருக்கா பட் பாவம்ல ஜெ வோட அம்மா அப்பா. தனிமை அவள எந்த அளவு பாதிச்சுருக்கு. வீட்டுல உள்ளவங்க என்ன பண்ண போறாங்களோ பார்க்கலாம். எபி 👌👌👌👌👌👌
 
மாயவனை வரவைக்க கரெக்டா கெஸ் பண்ணி ஜெவை தூக்கிருக்கா தனா.....வதனி வீட்ல தனாட பேசக்கூடாதுனு சொல்டாங்க..பாவம் தனா...சாவித்திரி வீட்டுக்கு வந்திருக்காங்க..எப்படி நடந்துக்குவாங்களோ அவளோட பேரெண்ட்ஸ்...
 

New Threads

Top Bottom