நந்தினி சுகுமாரன்
Well-known member
- Messages
- 199
- Reaction score
- 92
- Points
- 93
எல்லாத்தையும் காத்திருந்து தெரிஞ்சிக்கலாம்.. நன்றி மா..❤️வீட்டை விட்டு வெளியேறிய உருவம் சந்தனாவா சிஸ்.....வதனிகாவோட இடத்துல சந்தனா இருக்காளா...இங்கு பிழையாய் சந்தனாவா 🤔 🤔 🤔🤔🤔வதனி அவளை ஏமாத்திருக்காப் போல.....சந்தனா நிறைய இழப்புகளைச் சந்தித்து இருப்பாளோ எனத் தோன்றுகிறது...லெட்ஸ் சீ...வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் அப்டேட்ஸ்