தெரியல, இனிமேல் தான் தெரிஞ்சிக்கணும். நன்றி மாமாயவன் காரெக்டர் செம்ம.ஆனால் ஒரு இடத்தில் இருக்க மாட்டானா?
Thank you so much sis..☺️பாம்பைக் கொல்லாமல் காட்டில் விட்டது 👌 👌 5 மாதத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்கமாட்டானா...ஆனால் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவன்...அடையாளமில்லாத மாயக்காரனோ இந்த மாயவன்..interesting character...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்