நன்றி சிஸ். ஒவ்வொரு அத்யாயத்தையும் நீங்கள் வாசித்து அழகான பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.சந்திரதேவையே அதிர வைத்த பெருமை எஸ்.ஆர்.சியையே சேரும்...அரக்கனாய் வந்தவன் அன்புக் காதலனாய்,சிறந்த கணவனாய் மனதில் நின்றுவிட்டான்..சுஹாசினி பேஷன் துறையில் சாதனை செய்கிறாள்..எஸ்,ஆர்,சி,பானு,மேனகா அனைவரும் வேறலெவல்..நிருபா அடுத்து நீயடா.....செமையா முடிச்சிட்டிங்க சிஸ்..வாழ்த்துக்கள் சிஸ்....