ரொம்ப நன்று மா ❤️❤️❤️ சீக்கிரமா எல்லாம் தெரிஞ்சிடும்அருமை 👌👌👌, அதியன் விக்ரம் நினைநத்து வருந்துவதும் அதனை கவிதையாக தன் டைரியில் எழுதுவதும் விக்ரம் மீது அவன் கொண்டுள்ள பாசம் ஆனால் அவன் விட்டு சென்றதை நினைத்து அவன் படும் வேதனை தேவன் சரத் மூலம் அவன் வாழ்க்கை முறை மாறி போகிறது, விக்ரம் அவனை விட்டு சென்றாலும் அதியன் மேல் அவன் கொண்ட பாசத்தால் அவனை பார்பதும் அவன் மீது அக்கறை கொள்ளகிறான், நந்தினி தன் தங்கையை வைத்து தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவாளா தேவன் சொன்ன மாதிரி இல்லை தன் தங்கை தான் முக்கியம்யென நினைப்பளா 🤭🤭🤭🌹🌹🌹