Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
இல்லை அவளையும் ஒரு தேவைக்காக தான் உயிரோட வச்சி இருக்கான்...விக்ரமன் மகி அம்மா இருவரையை காலி பண்ணிட்டான்.நந்தினி மட்டும் இன்னும் ஓடிட்டு இருக்கிறாள்.கீர்த்தி மட்டும் எதுக்குடா லவ் பண்ணுகிறதால் விட்டு வைச்சுருக்கிறாயா?. கீர்த்தியுடன்தானே பைல் இருக்கு.