சத்யன் லவ் பண்ண பொன்னுக்கு ஆபத்து காப்பாத்த இருக்கானேனு பார்த்தா இந்த நந்தினி தேவவர்ஷினி விஷயத்துல சம்பந்தப்பட்ருக்கப் போல...பட் அவ எதுவும் பண்ணலனு சொல்றா 🤔 🤔 🤔 .....குழந்தையையும் கலைச்சிட்டா🙁🙁🙁.....அடையாளம் தெரியாத நிலையில இருக்கா தேவா...சத்யா அழறத பார்த்த தேவவர்ஷினி ரொம்ப கஷ்டப்பட்ருப்பா போல...nice going sis