Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
அது உண்மை தானே அக்கா... யாரும் இல்லாத இடத்தில் நம்ம எதிரி துணைக்கு இருந்தால் கூட அது நிம்மதி தானே ❤️சூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌👌 கீர்த்தியை காக்க வந்தவனும் அவனே அவளுக்கு வில்லனும் அவனே 😤😤😤😤சோ...சேட் 😢😢😢 திக்கற்ற காட்டில் எதிரிிிிிிிிிிி
வந்தாலும் மனம் நிம்மதி அடையும் சூப்பர் டா எங்க இருந்து பிடிக்கிற இந்த டயலாக் எல்லாம் 😁😁😁👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்