Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

வர்ஷா அதியை நம்பலையா 🧐 🧐 .....கீர்த்திக்கு இன்னுமே புரியலையே அபிமன்யு தான் விக்ரம்னு😒😒😒...nice going sis
நம்புற அளவுக்கு அவன் நடந்து இருக்க மாட்டான் ... thank you so much
 
அருமை 👌👌👌, விக்ரம் தன்னை கீர்த்திக்கு உணர்த்த அபியாக இருந்தவன் தன்னை வெளிப்படுத்தி விட்டானோ அவன் அவள் குடும்பத்திற்கு செய்தது சரிதான் அதை அவள் உணர்வேண்டும் என அவளுக்கு பாடம் புகட்ட பாம்பின்னை கொண்டு உணர்த்த நினைக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
சரியா சொல்லிடீங்க மிக்க நன்றி ❤️
 
adei mala maadu idi thadiyan….. oru chinna ponnai ippdi ellama torture pannuwa???? 😡😡😡😡
Enakku ennamo Keerthi amma uyiroda than irukkanga nu thonuthu…. 🤔🤔🤔
ஆனால் எனக்கு அப்படி தோணலையே 😂🙈
 
அடேய் விக்ரமா இந்த புள்ளை மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு டா உங்க அநியாயம் எல்லாம் படிச்சு... உனக்கு அநியாயம் நடந்து இருக்கு தான்.. அதுக்காக அவளுக்கு இப்படியா டா புரிய வைப்ப... பாவம் டா... அப்போ அதியன் காதலி தேவா தான்.. ஆனாலும் அதையும் மீறி என்னவோ பண்ணி தொலைச்சு இருக்கானுங்க... Adei விக்கி அந்த பையில் பாரு டா.. ஆதாரம் related ஆ என்னவோ கொண்டு வந்து இருக்கா ஸ்ருதி பாப்பா... அதை எடுத்தா அதாரம் கைக்கு வரும்.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க டா..
கையிலே வெண்ணையை வச்சிட்டு நெய் தேடி அலையுறான் என்ன பண்ணுறது சிஸ் 😂 அவள் பேக் புடுங்கி பாக்குறதை விட்டுட்டு பாம்பு விட்டு விளயாடிட்டு இருக்கான்
 

New Threads

Top Bottom