Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Intha Keerthy kutty semmaiya entertain pannuthu 🤣🤣🤣🤣🤣
Wow… Mahi is alive ♥️♥️♥️
 
விக்ரம் எடுத்த க்ளாஸ்ல இருந்து ஒண்ணு புரியுது சில பேரோட நன்மைக்காக தான் இவன் என்னமோ பண்ணிருக்கான்...கீர்த்தியே ஒரு பாப்பா..அவகிட்ட பாப்பாவைப் பத்தி பேசுறான் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣...மகிழன் வந்துட்டான்😍😍😍😍😍😍...
ஆமா மிக்க நன்றி ❤️
 
செம்ம சூப்பர் சுவீட்டி செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌👌👌👌👌

கீர்த்தி மா இந்த விக்ரம் சொல்லுவாரு வதை புரிஞ்சுக்க மாட்டியா நீ பாரு உனக்கு தான் கஷ்டம் இப்போ 🤭🤭🤭

அய்யோ☺️☺️ மகி திரும்பி வந்துட்டான் 🤩🤩🤩🤩 சூப்பர்

நானும் நந்து மேல தப்பு இருக்காது என்று நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடந்தது என்று

இன்ராஸ்டிங் நகர்வுகள் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்🤩🤩🤩😍😍😍
இந்த கீர்த்தி பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகம் அக்கா , நந்தினி மேல தப்பு இருக்காது சொல்லி நீங்க மட்டும் தான் அக்கா நம்புறீங்க 💓💓💓 thank you அக்கா
 
Intha Keerthy kutty semmaiya entertain pannuthu 🤣🤣🤣🤣🤣
Wow… Mahi is alive ♥️♥️♥️
அடுத்த ud இதை விட காமெடி பன்னும் இந்த லேடி ஜாக்கி ஜான்
 
#மாயோணின்_மலரோவியம்

Writer madam, உங்களுக்கு இருக்கும் கருணையோ கருணை🙏🙏🙏.. மகிழனை பிழைக்க வச்சு இருக்கீங்க... உண்மையில் இது ஹேப்பி நியூஸ் தான்... நந்தினியை எவ்வளவு நம்புறான்😱😱😱 பாவம் அவனின் நம்பிக்கை பொய்யாக போகுது... பிளீஸ் என்னோட ஒரே ஆசை மகிழனுக்கு நந்தினியை ஜோடியா போடாதீங்க பிளீஸ்🙏

நல்லா பாடம் நடத்திக்கிட்டு இருக்கான் அவளுக்கு.. அடே நானே கதைல அடுத்து என்னனு மண்டையை பிச்சுக்கிட்டு இருந்தா, நீ என்ன கதைக்குள் ஒரு கதை சொல்லிகிட்டு இருக்க😱😱 உன்னை கொல்லாமல் விட மாட்டேன் டா😡😡😡

பட் அவன் பாப்பா பத்தி பேசும் போது அவ்வ்வ்வ்வ்வ்வ் ஹவ் ரொமான்டிக்😍😍😍

ஸ்ருதி லூசு ஆகிட்டா போலவே😂😂😂
 

New Threads

Top Bottom