அதவிடவும் இன்னொரு காரணம் இருக்கு. மா 😍அருமை 👌👌👌, வர்ஷாவின் நிலைமை தெரியாமல் அதியன் இருக்க எல்லா வற்றிக்கும் காரணம் சரத்தாக இருப்பானோ 🤭🤭🤭, விக்கிரம் சத்தியாகிட்ட அதியணை பற்றி மறைக்க காரணம் வர்ஷாவின் மேல் அவன் காதல் விக்கிரமுக்கு தெரியுமோ 🤭🤭🤭🌹🌹🌹
Fb ல உங்களுக்கு புரியவரும் 😍சரத் ஏதோ அதியன்ட மறைக்கிறான்..விக்ரம் அதியனை சத்யன்கிட்ட காட்டிக்கொடுக்காதது ஆச்சர்யமா இருக்கே😳😳..