Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

நிதின் அவள் மேல அன்பு இருந்தும் அவளுக்காக ஒதுங்கி இருக்கான்...

நந்தினியின் சத்யா எல்லாம் இல்ல.. கடைசியில் நந்தினி கூட சேர்த்து விடுவீங்க போல..

நந்தினி என்ன பண்ணுனா
அவள் ஒன்னும் பண்ணல அவள் என் செல்ல குட்டி
 
அந்த டாக்டர் மகனுக்கு விபத்து ஏற்பட்டதால விக்ரம் வந்து கீர்த்தியை காப்பாத்திட்டான்..தேவன் மேல கோவமா வருது..அதியன் சத்தியம் பண்ணது ரொம்பவே கஷ்டமா இருக்கு..அதியன் ரொம்பவே பாவம்.. மகிழனை கீர்த்தி மேல காட்டுன பாசத்துல பிடித்தது..அதியனை காரணமே இல்லாம பிடிக்குது..
அதியனை எல்லாருக்கும் பிடிக்கும்
 
அந்த ப்ளே பாய் தான் சத்யனா..ரைட்டு..அதுசரி தங்கச்சியைவே பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன நந்தினி வர்ஷாவை என்ன பண்ணாளோ🧐
என்ன பண்ணுவாள்???
 
Sutham…. Kalyaname fix aagiricha…. Therinji theriyamalo again Vikraman Adhiyanai hurt pannuran… Pawam avan 🙄🙄🙄🙄
AMa கடைசி வரை அப்படி தான் அதியன் உண்மையா ஒரு அன்லக்கி
 

New Threads

Top Bottom