Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Nandhini….. 😡😡😡😡😡
Neethana ellathukkum kaaranam… unnoda panathaasai than ivlokku kondu vandhu vittirukku… Adhiyan melaiyum thappilla… Varsha melaiyum thappilla… aanal avanga rendu perum ippo nimmathiya illa…
Ne mattum epdi nimmathiya irukkalam… koodathu… ne nallave irukka koodathu….
Nandini chella thukki periya thandanai koduppom
 
Woow intha twist ha ethir pakkave illa... Varsha kidaikalanu devanoda sernthu ippadi pannurana che ...

Barathan nee eppadi ippadi ketppa pavam vikram ungalukaga thane aadi ha vittutu vanthu ippo aadi pesama irukkanga😠😠😠

Vijay nee ellam enna friend da che ammave kolai pannura alavuku nee mosama iruppanu ethirpakkave illa
Vijai aram pathil irunthe apdi thaan anal athu vikramanukku.theriyala nampi naan ippo emanthu nikkiran
 
#மாயோணின்_மலரோவியம்

சரத்தின் அதி மீதான பாசம் சூப்பர் அண்ட் unexpected... இந்த அளவுக்கு இருப்பான் என எதிர்பார்க்கல... அவனின் கோபம் அவன் பக்கம் இருந்து பார்க்கும் போது சரி தான்..

நந்தினி நீ எல்லாம் என்ன ஆளு.. டாக்டர் வேற... நீங்க தயார் செஞ்சதே தடை செய்யப்பட்ட மருந்து, அதை போய் use பண்ணி இருக்க.. அப்படி என்ன பெரிய ஆர்வம் உனக்கு... ச்சீ நீ தங்கை, அவள் எதிர்காலம், அவள் உயிர் இப்படி எதையும் யோசிக்காது உன் career பத்தி யோசிச்ச ஆள் தான... உன்கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்... உன்னை யாருன்னு அறியாத போதும் காப்பாத்திய வர்ஷாவுக்கு ரொம்ப நல்லது பண்ணி இருக்க.. சூப்பர்🤬🤬🤬🤬🤬

வர்ஷா உன்மேல எனக்கு பயங்கரமா கோபம் வருது... சத்யன் பத்தி என்ன எல்லாம் பேசி இருக்க.. உனக்கு பிடிக்கலை என்றால் அப்படியே விட்டுடனும்.. இவ்வளவு நாள் உன் கூட இருந்தான், உன்னை தப்பா பார்த்து இருந்தா தெரியாது உனக்கு, எத்தனை வருஷம் மறைச்சு நடிச்சு இருக்க முடியும்😡😡😡 நீ எல்லாம் அவன் அன்புக்கு தகுதி இல்லாத ஆள் அண்ட் அவனை பேச உனக்கு உரிமை இல்ல.. watch your words before you speak😡😡 இன்னைக்கு உன்னை உன்னையாவே ஏத்துக்கிட்டு உனக்காக, உன் நல்லதுக்காக ஒவ்வொண்ணும் செய்யிறான்... உன் பேச்சிலே உன் விருப்பம் அவனுக்கு தெரிஞ்சு இருக்குமோ🤔🤔🤔

அதி மேல இன்னைக்கு பழி போட பரதன் பேச்சும் ஒரு காரணமோ🤔🤔🤔 ஆனால் அதில் என்னால் பரதனை தப்பு சொல்ல முடியாது.. அவனுக்கு தோனியதை சொன்னான்... அந்த உண்மைகளை தான் விக்கி கிட்ட சொல்லாமல் மறைச்ச😔😔😔 ஆனால் இப்போ தேவன் பைல்ஸ் அதை பார்த்ததும் நீ வீட்டில் இருக்கும் யார்கிட்டேயும் சொல்லல போலவே, அப்படியே அங்க போய் மாட்டிகிட்ட.. நீயா சொல்லாமல் அவனுங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பே இல்ல🤦‍♀🤦‍♀🤦‍♀ நிஜமா தெரியாம செஞ்சாலா இல்லை வேற எதுவும் காரணம் இருக்கா.. இவ்வளவு பெரிய விசயம் எப்படி விக்கி கிட்ட சொல்லாமல்🤦‍♀🤦‍♀ இன்னும் உனக்கு என்னவெல்லாம் ஆக போகுதோ அந்த சரத் அண்ட் தேவன் அவர்களால்... ஆமாம் சத்யனுக்கு தெரியுமா🤔🤔

அதி இவன் விக்கி என்ன நினைப்பான் என எல்லாத்தையும் விட இப்போவும் அவனுக்கு priority தரான்.. கண்டிப்பா நம்புவானா இருக்கும் உன் நிலை தெரிந்தால்... சரத் போல தப்பா நினைக்க மாட்டான்...

தேவன் நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன கிழிக்க போற🤬🤬🤬 உன் தப்புக்கு உன்னை அடிக்காமல் கொஞ்சவா செய்வாங்க லூசே😡😡😡 சை

ஜோ மா😭😭😭😭😭
Romba nandri sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
அருமையான பதிவுகள் 👌👌👌, நந்தினி கொடுத்த மருந்தால் அதி ♥️வர்ஷா இருவர் காதலும் சிதைந்து போய்விட்டது, அதி நினைவு வந்து வர்ஷாவிடம் தான் நடந்து கொண்டது விக்ரமிற்கு தெரிந்தால் அதுவே அவனை மன அழுத்தத்திற்கு கொண்டுர்போய் உடல்நிலை சரியில்லாத நிலைமைக்குவுள்ளாக்கி விட்டான், விக்ரம் வர்ஷாவின் வேதனை பேச்சால் சத்தியனை அவளுக்கு துணையாக இருக்கும் படி வேண்ட வர்ஷாவின் மன வேதனையை அவன் நட்ப்பால் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான் தேவன் சக்ரவர்த்தி தன் விரோதத்தை விக்ரம் பெற்றோர் வர்ஷா கொண்டு பழி தீர்க்க நினைத்து அதை சவாலாக விக்ரம்மிடம் கூற விக்ரம் தன் உயிர் இருக்கும் வரை தேவன் தோல்வி அடைவான் என்று சவால் விடுகிறான் தன் தாய்க்கு இறுதி மரியாதை செய்தபின் தன் தந்தை அர்ஜுன்னை குற்றம் அற்றவர் என்று நிரூபிபானா வர்ஷாவை எவ்வாறு காப்பான் 🤭🤭🤭🌹🌹🌹
மிக்க நன்றி மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
விஜய்யை நண்பன் என்று பழகி வீட்டிற்குல் விட்டதற்கு அவன் தேவன் கூட கூட்டு சேர்ந்து அவன் அம்மா உயிரை பரிதது அல்லாமல் வர்ஷாவை கடத்தவும் செய்தானா நல்ல வேலை விக்ரம் கண்டு கொண்டான் அவன் செய்த நம்பிக்கை துரோகத்தை இனி என்ன செய்ய போறான் விக்ரம் வர்ஷாவை கண்டு பிடித்து விடுவானா 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

New Threads

Top Bottom