வர்ஷாவிற்கு விஜய்யும் கூட்டு சேர்ந்து அர்ஜுன் விக்ரம் பழிவாங்கி உள்ளனர் தடைசெய்ய பட்ட மருந்தை குழந்தைகள் வைத்து பரிசோதித்து அவர்கள் உயிர் பறித்து அதை அர்ஜுன்மேல் பழி சுமத்தி உள்ளனர் அதற்கான ஆதாரத்தை அவர்கள்ளிடம் தன் உயிர் போனால் கூட தர முடியாது என்று கூறுகிறாள் அவளை துன்பபடுவதை பார்த்து நந்தினி உதவ முன் வர அவளையும் மிரட்டி அடி பணிய வைத்து விடுகின்றனர் சத்தியன் வர்ஷாவை காக்க தன் உயிர்ரை துச்சமாக மதித்து போராடுவதை பார்த்து வர்ஷா அவனை தவறாக நினைத்ததை நினைத்து வருந்துகிறாள், இந்த கொடிய அரகர்கள்ளிடம் அவள் பெண்மையின் மானத்தை சத்தியன் காப்பாட்றுவான 🤭🤭🤭🤭🌹🌹🌹