Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
எஸ் எஸ்... இனி அவன் பண்ற ஒவ்வொன்றும் அதிரடி தான்ருத்ரா ஆட்டம் ஆரம்பித்து விட்டது.விஷ்வா என்ன பண்ணப்போறனோ?.
எஸ் எஸ்... இனி அவன் பண்ற ஒவ்வொன்றும் அதிரடி தான்ருத்ரா ஆட்டம் ஆரம்பித்து விட்டது.விஷ்வா என்ன பண்ணப்போறனோ?.
அப்படி பண்ணாகூட பரவாயில்லை... ஆனால் இவன் வேற பிளான் பண்றானே😁😁adei paithiya kaara…. vishwa voda liya ve nee katta porenu solli appuram antha Liya vaiye Vishwa kooda anuppi vechittu ne Aboorva va aattaiya poda tane plan pannira 🤣🤣🤣🤣
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍😍.... மிக அழகான விமர்சனம்.... ஆமாம் பிரகல்யா காதல் கானல் நீரா போக போகுது😊வைகை சொன்ன அஜ்ஜூ அண்ணா விஷ்வஜித் தானா...அடப்பாவி ருத்ரா ஐந்து வயசுலேயே இப்படி விஷ்வாவை மாட்டி விட்ருக்க..ருத்ரா சொன்ன ஒரு டைலக் எனக்கு புடிச்சது..கெட்டவனை கெட்டவனா பார்க்காம அவனுக்குள்ள இருக்கற நல்லதையும் கொஞ்ச பாருங்கடா...லயாவை எதுக்குக் கடத்தறான்..அதும் விஷ்வா அவள பின்தொடரது தெரிஞ்சும்....தேவையில்லாம லியாக்கு வேற hope கொடுக்கறானே ருத்ரா..கவிதை சூப்பர் சிஸ்..லயா காதல் கானல்நீரா 🧐 🧐 🧐.....