Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

திரை மறைவில தான் ஆதிமந்திரை பேசுவாங்களா..அப்போ ஏதோ சம்பவம் இருக்கு 🧐 🧐 🧐......புரோகிதரே இப்படி பிரகல்யாவை மாட்டிவிட்டது நியாமா...இப்பவே பச்சை மரமெல்லாம் சாயுது...டீஸர்ல ருத்ராவே பிரகல்யாவை தூக்கிட்டான்.....Nice going sis...vishwa reporter ah...anti heroku aasai patutu ipdi asaiyama nikkalama அபூமா🤪🤪
வாவ் லவ்லி கமெண்ட்ஸ்...அபூகு antihero பிடிக்கும்.. நிஜத்துல இறந்தவங்களை பார்த்ததும் அள்ளு இல்லை பாவம்.... (பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ் மட்டம் வீக்கு) மொமென்ட்
 
Intha Rudh ku Ponnu yaru nu theriyuma???
Vishwa tan Pragalya kku pair a???
Antha Udhay yaru???
 
Intha Rudh ku Ponnu yaru nu theriyuma???
Vishwa tan Pragalya kku pair a???
Antha Udhay yaru???
Adutha ud la therinjum... Next ud marriage sequence than. Vishwa pair ah illa help pana vandhana nu poga poga therinju dum, avanai pathi therium pothu uday pathi therinju dum❤️😍
 
Oru ponnu pathatha rendu perum venuma, athuvum akka thangai iru veru guna athisayangaloda. Ithula veetlaiyum ponnu parthirukkanga. Ana edho thavaru nadakkura pola pachai maram yen sayanum, waiting for next epi author
 
நிஜமாவே அக்கா, தங்கச்சி இரண்டு பேர் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட போறான் ருத்ரஜித்..மிக அருமை. ஒவ்வொரு பதிவும் அடுத்த பதிவு பற்றி ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 👌👌👌❤️❤️❤️💐💐💐
 

New Threads

Top Bottom