Thank you sisNice.
செம கேள்வி சிஸ்🤣🤣🤣🤣🤣🤣.... காதல் வந்து அபூவின் மூளைய மழுங்க அடித்துவிட்டது சிஸ்.....அடப்பாவி ருத்ரா எவ்வளவு நடிப்பு.. ஏன் டா உண்மையில் நீ அவ மனசுல இடம் பிடிக்க நடிக்கிறயா இல்லை வேற எதுவும் காரணம் இருக்குதா? ஒன்னும் புரியலை... இவன் ரூமில் இருந்து போனது யாரு? அய்யோ தலையே சுத்துது... இதுல இந்த லூசு அபூ வேற, உன் அக்காவை நல்லா தெரிஞ்சும் இப்படி யோசிக்க எப்படி மா முடியுது... இதுல காதல் வௌக்கெண்ணய் வேற.. பேசாமல் ஓடிடு... ஏதாவது சொல்லிட போறேன்.. அக்கறையாம், அன்பாம், போ போய் புட்டிபால் குடி.. அதுக்கு தான் லாயக்கு..