Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

என்னடா சுந்தரம்,தீபக்கோட உதவிய வைச்சு மகிஷா வீட்டை இவ்ளோ வேகமா விஷ்வா கண்டுபிடிச்சிட்டானே.அப்படியெல்லாம் ரைட்டர் ஜீ விடமாட்டங்களே நினைச்சேன்..அதேபோல் அங்க ட்வின்ஸ்னு ஒரு ட்விஸ்ட்டை வைச்சிட்டிங்க😊😊😊..ருத் பிரகல்யாவை சாப்பிடவைச்சதுக்கப்றம் தான் அவன் சாப்டான்👌👌...
 
ஆமா ஆமா சிஸ்....😁😁😁 அவ்ளோ சீக்கிரம் விடுவோமா?.. ரொம்ப நன்றிங்க சிஸ்....❤️❤️❤️❤️❤️
 
Superb and interesting 👌👌👌👌❤️❤️❤️Ruthra mahisha va virumpi irupano illa vera ethum karanam irukka🤔🤔🤔🤔
இருக்குமோ.... பார்ப்போம் சிஸ் என்ன நடக்கிறது என்று❤️😍😍😍😍😍😍
 
சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👏🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அப்போ மகி டெத் லா பிரகல்யாவுக்கும் தொடர்பு இருக்குமோ...🤔🤔மகி ருத்தோட ப்ராண்ட் ஆ இருக்குமா அப்படி இருந்தால் அதிரை க்கும் இதற்கும் என்ன தொடர்பு😇😇😇

ஏம்மா டி.....அபூ ருத் உன் அக்காவிடம் உன்னை வைச்சு காய் நகர்த்திட்டு இருக்கான் அவ கலங்கிட்டு இருக்க 🤧🤧🤧🤧 நீ அவன் மேல் காதல் கிதால் இன்னு நினைச்சிட்டு இருக்க 🙄🙄🙄

உன் அக்காவை கடத்துனதும் அவன் தான் அவளை கொண்டு வந்து உங்க கிட்ட சேர்க்க போறதும் அவன் தான் எல்லாம் அவன் செயல் 😁😁😁ருத்தின் செயல் 🤭🤭😃😄

இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
New Threads

Top Bottom