Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Antha ponnu mahisha oda deathukku pragalya karanama? Antha ponnukkum ruthukkum enna samantham? antha ponnukkaga ivan yen ivala torture pannanum athuvum thangachi peru solli? Waiting for next epi divyashree
வாவ் அக்கா ஒவ்வொரு கேள்விக்கு பதில் அடுத்த யுடில தெரிஞ்சிடும்.... மகிஷா டெத்தா இல்லையானு பார்ப்போம்❤️❤️😍😍😍😍
 
சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👏🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அப்போ மகி டெத் லா பிரகல்யாவுக்கும் தொடர்பு இருக்குமோ...🤔🤔மகி ருத்தோட ப்ராண்ட் ஆ இருக்குமா அப்படி இருந்தால் அதிரை க்கும் இதற்கும் என்ன தொடர்பு😇😇😇

ஏம்மா டி.....அபூ ருத் உன் அக்காவிடம் உன்னை வைச்சு காய் நகர்த்திட்டு இருக்கான் அவ கலங்கிட்டு இருக்க 🤧🤧🤧🤧 நீ அவன் மேல் காதல் கிதால் இன்னு நினைச்சிட்டு இருக்க 🙄🙄🙄

உன் அக்காவை கடத்துனதும் அவன் தான் அவளை கொண்டு வந்து உங்க கிட்ட சேர்க்க போறதும் அவன் தான் எல்லாம் அவன் செயல் 😁😁😁ருத்தின் செயல் 🤭🤭😃😄

இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
வாவ் அக்கா செம கேள்விகள்❤️❤️😍😍😍 செமையா சொன்னீங்க... இதுக்கு பின்னாடி என்ன எல்லாம் இருக்குனு சீக்கிரமே தெரிஞ்சுப்போம்❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
சஸ்பென்ஸ் போகுது.ருத்ரா அபூ சண்டை போட்டும் மயக்கிட்டான்.லியா பாவம்.விஷ்வா சீக்கிரமே கண்டுபிடி.கவிதை சூப்பர்.
ரொம்ப நன்றிங்க சிஸ்❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍 லவ்லி கமெண்ட்
 
Super move. So ammakku adanguvaan intha Ruth. But mahisha ku edho therinchirkku. Yaar intha suthip? Mahim edhuvum maraikkiraala? Sari mayuraa va lorry adichu kolla vechathu Ruth thaana. Use and throw pola payanpaduthirkaan. Ana mayura pragalya va pathi enna sonna? Pragalyava kadathi vechirkathu mayuraku theriyuma? Udhay, (pathirikkai karan),suthip ivangalukkum ruthukkum enna samantham? Waiting for the next epi Dhiyashree.
 

New Threads

Top Bottom