Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Innaiki ud semma sis. Appo pragalya endha thappum pannala. Mahisha or mahima ivanga rendu perla oruthar dhan idhula sammandha Pattu irukaanga pola. Pavam pragalya she s pure hearted la.
எஸ் pure hearted than... Ana ava pana thappu ennanu fb la therinjudum thank you sis
 
சூப்பர் 👌👌👌, பிரகல்யாவிற்கு தன்னை ருத்து பழிவாங்குவதற்கான காரணம் தெரிந்தவிட்டது இனி 🤭🤭🤭🌹🌹🌹
இனி என்ன நடக்கப்போகுது என்று பொருத்திருந்துப் பார்ப்போம் சிஸ்❤️❤️😍😍 நன்றிங்க சிஸ்
 
ருத்ரா அபூ கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.விஷ்வா லியா தான் ஜோடி.கவிதை சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
அருமையான பதிவு 👌👌👌, ருத்து அபூவுடன் திருமண நடந்ததில் மகிழ்ச்சியும் ஆட்டம் இனி தொடரும் என்று கூறுவது ஏனோ 🤭🤭🤭, பிரகல்லியா விஷ்வர உண்மையை கூற முடியாமல் தவிப்பதும் தன் தங்கையை திருமண பந்ததில் இருந்து காப்பாற்றா இனி முடியுமா 🤭🤭🤭🌹🌹🌹
 
Therinja matter thane… Sir thittam pottu Aboo va kalyanam pannitta ru… ippo Vishwa enna pannuvan??? Liya va kalyanam pannuvana????
 

New Threads

Top Bottom