Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

அருமையான பதிவு 👌👌👌👌, மருத்துவ கல்லுரியில் சீனியர் ஜூனியர் பாடல் மூலம் அறிமுகமா பிரகல்யா 🌹நட்சத்திரா, மகிஷாவின் தவறான நடடிக்கை கண்டு மனம் வருந்துவத்துடன் கண்டிக்கவும் செய்கிறாள், அவள் வேதனை பார்த்து நட்சத்திரா அவள் மனதை திசைத்திரும்புகிறாள், லியாவிற்கு வரும் பரிசு யார் அனுப்பியிருபர் 🤭🤭🤭🌹🌹🌹
 
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍 அழகா சொல்லிட்டீங்க🥰🥰🥰🥰🥰🥰
 
அருமையான பதிவு 👌👌👌, நட்சத்திரா மேல் தங்கை போல பாசம் வைத்தவள் அவள் இறப்புக்கு எவ்வாறு காரணமாக இருப்பாள் விஷ்வா சொன்னது பொல் அவள் மனதால் கூட யாருக்கும் துரோகம் நினைக்க முடியாது அவ்வாறு இருக்க நடிச்சதிரா இறப்புக்கு மட்டும் அவள் காரணமாக இருப்பாளா🤭🤭🤭, ருத்ஜித் அவள் நாடாக திருமணம் புரிந்தாக சொல்லுகிறான் எதனால் அவ்வாறு சொல்லுகிறான் லியா அதை கேட்டு அதிர்ச்சி ஆவதும் பின் ஆட்டம் எவ்வாறு தொடங்கும் என்று உறைக்கிறான் இனி என்ன நடக்குமோ அந்திமந்தரையை லியா சந்தித்த பின் 🤭🤭🤭🌹🌹🌹
 
எல்லாமே தெரிஞ்சிப்போம் சிஸ்.. ரொம்ப அழகான விமர்சனம் 😍😍😍😍😍😍 இன்னும் நிறைய விசயங்கள் இதுக்கு பின்னாடி மறைந்திருக்கு🥰🥰🥰🥰🥰🥰
 
New Threads

Top Bottom