Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

நட்சத்திரா லியாக்கு ஜீனியரா..ரொம்ப பாசமா இருந்துருக்கா லியா மேல..அந்த ரசிகர் நட்ஸ் ஆ..அந்த வீணாப்போன டப்பா சிங்கர் கிரிஷ் முகத்தை காட்டமாட்டானோ..மகிஷா வழிமாறிப் போறதை லியாவால ஏத்துக்க முடியல..
உண்மை தான் சிஸ்...😍😍😍😍லவ்லி கமெண்ட்ஸ்
 
Ennadhu daddy a? Appo nats ruth ku thangachi ya???? Twist manni ma neenga. Pesama twist princess nu vechidalam. Rendu perukume serthu. Nera poma oru twist u turn adichi angaye vandhu nikkidhe. Superrrrrr
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍😍 ட்விஸ்ட் இருந்தால் தானே கதைக்கு சுவாரஸ்யம் தரும் 💞💞💞💞
 
அருமை 👌👌👌👌, அந்திமந்தரை நட்சத்திராவை காப்பட்ற போய் தான் அவருக்கு தீ விபத்தில் சிக்கி நட்சத்திராவின் அம்மா மருத்துவராக சிகிச்சை அளிக்கிறார் ஆனால் தன் தந்தை தன் அன்னைக்கு துரோகம் இளைத்துவிட்டார் யென கோபம் கொள்கிறான் ருத்து நட்சத்திர தன் தந்தையிடம் ஏன் கோபம் கொள்கிறான் என்று அனையிடம் கேட்கிறாள் சிறு வயது அவளுக்கு ருத்து தந்தை தான் தனக்கும் தந்தை என்று தெரியவில்லை, தன் கணவனுக்கு இனொரு மனைவி குழந்தை உள்ளது என்று அந்திமந்தாறைக்கு தெரியுமா 🤭🤭🤭🌹🌹🌹
லவ்லி கமென்ட் ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍💞💞💞💞💞. வரும் எபியில அவங்களுக்கு தெரிஞ்சிடும்😍😍😍😍😍😍😍
 
ரூத் அப்பா பண்ணியது தப்பு தானே.அதி மந்தரை இருக்கும் போது கல்யாணம் பண்ணியது.அபூர்வா ரூத் விட்டு விலகமாட்டாள்.
நிச்சயமா தவறு தான்... பார்ப்போம் சிஸ்😍😍😍😍💞💞💞💞💞
 
அலெக்ஸ் வேற ஸ்வர்ணா,நட்சத்திரா பத்தி தெரிஞ்சா ஓவரா துள்ளுவானே..கரிகாலன் மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்லி இருந்திருக்கலாம்..நட்சத்திராக்கு ருத்தை பார்த்ததும் புடிச்சிருச்சு..விஷ்வா சரியா சொன்னான்..treatment நடக்க வேண்டிய நேரத்துல என்ன ஈகோ வேண்டி கிடக்கு..நைஸ் கோயிங் டா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

New Threads

Top Bottom