Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
உண்மை தான் சிஸ்... தாங்க் யூ சோ மச் 😍😍😍😍😍💞💞💞💞💞💞அலெக்ஸ் வேற ஸ்வர்ணா,நட்சத்திரா பத்தி தெரிஞ்சா ஓவரா துள்ளுவானே..கரிகாலன் மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்லி இருந்திருக்கலாம்..நட்சத்திராக்கு ருத்தை பார்த்ததும் புடிச்சிருச்சு..விஷ்வா சரியா சொன்னான்..treatment நடக்க வேண்டிய நேரத்துல என்ன ஈகோ வேண்டி கிடக்கு..நைஸ் கோயிங் டா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி