அருமையான பதிவு👌👌👌👌, போதை பழக்கத்தினால் கொடியவர்கள் கையில் நட்சத்திரா மரணம் வேதனை அளிக்கிறது விஷ்வா லியாவிடம் நட்சத்திரா மரணம் நிகழ்ந்த்தை பட்றியும் அந்த கொடியவர்கள் நால்வருக்கும் எவ்வாறு தண்டனை தங்களால் அளிக்க பட்டதுஎன்று கூறியதை கேட்டு மனம் துடித்து அழுகிறாள், தனக்கு கிடைத்த தண்டனை சரிதான் என்றும் அங்கு வந்த ருத்விடம் கூறி அபூவை நீங்கள் நன்றாக பார்த்து கொள்வீர்கள் என்று கூறி விஷ்வாவுடன் செல்கிறாள் வீட்டில் இவர்களுக்கு அதிர்ச்சி தரும்படி என்ன நடந்திருக்கும் 🤭🤭🤭🤭🌹🌹🌹🌹