Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
ரொம்ப நன்றிங்க சிஸ்... அவ்ளோ அழகா சொல்லிட்டீங்க 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕 பார்ப்போம் நிறைவேறுதா என்று????அருமையான பதிவுகள் 👌👌👌, ஆதிமந்தரை தன் கணவன் கரிகாலன் மன்னிப்பு யாசித்த பின் அவர் தன் தாலியை அவத்துவிட்டு தன் சுய மரியாதையை காப்பற்றி நிமிர்ந்த நடையுடன் இத்தனை நாள் அடைந்து கிடந்த அறையை விட்டு வெளிஏறியது அருமை 👌👌👌, அபூவிடம் அவள் அக்கா லியாவை கடத்தியது அதற்கு உண்டான காரணம் சொன்ன ருத்துவை விட்டு பிரிய நினைத்து தன் அக்காவுடன் வீட்டை விட்டு வெளி ஏறுகிறாள்,விஷ்வா, ருத்ரா இருவருமே தங்கள் காதல் உண்மையானது என உணர்த்தி உள்ளனர் அபூ ருத்ரா மன்னிப்பு கேட்க நினைக்கிறாள் அவள் எண்ணம் நிறைவேருமா 🤭🤭🤭🌹🌹🌹