Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Teaser ah summa fire ah irukke🔥All the best sis....அக்னி சந்திர தேவ்,அன்பினி சித்திரை பெயர்கள் சூப்பர் சூப்பர் சிஸ்...மணப்பெண் வேற ஒருத்தியா...இவளே வந்து மணவறையில அமர்ந்துட்டாளா🤔waiting for first epi sis
 
நன்றி சகி... உங்க விமர்சனம் தான் சகாப்தம் ல என்னோட முதல் விமர்சனம். பொக்கிஷமான நினைவு. உங்களுடைய எதிர்பார்ப்பை ... கொஞ்சமாச்சும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறேன்.

Thnk u so muchhhh 😍😍😍😍😍. Keep supporting me
 
ஷாலினி ஜீவாவோட ஆளா சிஸ்.....ராஜேஷ்வரி அக்னியை அப்புனு சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கா....வித்தியாசமா நல்லா இருக்கு.....அன்பினிக்கும் இவங்க மூன்று பேருக்கும் என்ன சம்பந்தம்..அவ வந்து என்ன பண்ணுவ 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஜீவா தான் சைட் அடிச்சிங் ஷாலினி. ஆமா சகி காரணம் இருக்கு. அக்னி அன்பினி கல்யாணம் முடிஞ்சா .... யாருன்னு தெரிஞ்சிடும் . நன்றி ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அடுத்த பதிவு நாளை வரும் சகி.
 
New Threads

Top Bottom