Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

நீங்க சொன்ன கார் கடத்தல் இதுதானா உஸ்ஸ்ஸஸ்ஸ ஷப்பா கொஞ்ச நேரத்தில் ஹார்ட் பீட் எகிற வச்சிட்டிங்க 😂செம்ம பதிவு டியர்
 
பாவினி வரன் பார்க்க சம்மதம் சொல்லியாச்சு‌.....குறளுக்கு இது தெரியவரும்போது என்ன செய்வான் 🤔 எப்படி மூவ் பண்ணுவான்..‌நவில் வீட்டோட மாப்பிள்ளை கேக்கறான்..பரவால்லையே குறள் கார்லேயே தூக்கிப் போட்டு ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப்போறான்😊😊🧐😊
 
வாவ் செமையா போகுது சிஸ்டர்..குறளின் அதிரடியும்..அதற்கு பாவினியின் பதிலும் சூப்பர்..அப்பா தூயவன் கதாபாத்திரம் அருமை.. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..keep rocking 😘
 

New Threads

Top Bottom