K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 May 22, 2021 #26 நவில் பவி அக்கா தம்பி செமப்பா.அப்பாவும் பொண்ணு பாசம் சூப்பர்.குறள்நெறியன் டெரர்ப்பா.
vaishnaviselva@ Well-known member Messages 275 Reaction score 215 Points 63 May 22, 2021 #27 kuralneriyan name ku yethaa maari first time meet pannum pothu kuralvaiya nechitaa.......heroin so pavam....... 🤩 🤩 😍😍
kuralneriyan name ku yethaa maari first time meet pannum pothu kuralvaiya nechitaa.......heroin so pavam....... 🤩 🤩 😍😍
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 851 Reaction score 305 Points 93 May 22, 2021 #29 வாவ் செம சிஸ், வெரி இன்ட்ரஸ்டிங் யூடி ஹீரோவின் கெத்து அதிரடி கோபம் எல்லாம் சூப்பர் ஆனாலும் பாவினி அடக்கி வாசித்திருக்கலாம். யாரென்று தெரியாத நபரை அடிக்க கை ஓங்கியது.... இனி எப்படி போகப் போகிறதோ தெரியலையே
வாவ் செம சிஸ், வெரி இன்ட்ரஸ்டிங் யூடி ஹீரோவின் கெத்து அதிரடி கோபம் எல்லாம் சூப்பர் ஆனாலும் பாவினி அடக்கி வாசித்திருக்கலாம். யாரென்று தெரியாத நபரை அடிக்க கை ஓங்கியது.... இனி எப்படி போகப் போகிறதோ தெரியலையே
ப பாலா ராஜி Member Messages 52 Reaction score 55 Points 18 May 22, 2021 #30 சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச். உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு. இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி 😘😘😘
சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச். உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு. இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி 😘😘😘