- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
நானே ஓவர் இமேஜினேசன் ஆகாதுன்னு சொன்னேனே டியர் 😘நீங்க சொன்ன கார் கடத்தல் இதுதானா உஸ்ஸ்ஸஸ்ஸ ஷப்பா கொஞ்ச நேரத்தில் ஹார்ட் பீட் எகிற வச்சிட்டிங்க 😂செம்ம பதிவு டியர்
நானே ஓவர் இமேஜினேசன் ஆகாதுன்னு சொன்னேனே டியர் 😘நீங்க சொன்ன கார் கடத்தல் இதுதானா உஸ்ஸ்ஸஸ்ஸ ஷப்பா கொஞ்ச நேரத்தில் ஹார்ட் பீட் எகிற வச்சிட்டிங்க 😂செம்ம பதிவு டியர்
ம்ம்..வரும் அத்தியாயங்களில் அனைத்தும் தெரியும் டியர்😘பாவினி வரன் பார்க்க சம்மதம் சொல்லியாச்சு.....குறளுக்கு இது தெரியவரும்போது என்ன செய்வான் 🤔 எப்படி மூவ் பண்ணுவான்..நவில் வீட்டோட மாப்பிள்ளை கேக்கறான்..பரவால்லையே குறள் கார்லேயே தூக்கிப் போட்டு ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப்போறான்😊😊🧐😊
மிக்க நன்றி டியர் 😘சூப்பரா போகுது
மிக்க நன்றி டியர் 😘வாவ் செமையா போகுது சிஸ்டர்..குறளின் அதிரடியும்..அதற்கு பாவினியின் பதிலும் சூப்பர்..அப்பா தூயவன் கதாபாத்திரம் அருமை.. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..keep rocking 😘
மிக்க நன்றி டியர் 😘Wow sema epi..nice going..very interesting.. keep rocking.. eagerly waiting for your next ud..