நைஸ் எபி சிஸ்.....தூயவனும் பாவினியும் செய்யறது பேசறது எல்லாம் குறளுக்கு கோவத்தையும் வெறியையும் தூண்டிவிடற மாதிரியே அமையுது🙄🙄🙄பாவினியின் வீட்டிற்கு குறளின் அதிரடி வருகை செம சிஸ்😍😍நேயவாணன் சொன்னதுபோல குறள்நெறியன் வருத்தப்படுவான்😞😞
மிக்க நன்றி டியர் 😍பாவினி குறளை பற்றி பேசியே அவனை கடுப்பு ஏற்றுகிறாள்.டூமச்.குறள் செம.நவில் செம.❤️❤️.வினு கூபாபிடும் போது செம.